யாழ்.நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலாம்பிகை பாலசிங்கம் ( ஓய்வுபெற்ற ஆசிரியை ) அவர்கள் 15-03-2015 அன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்.
| தோற்றம் |
யாழ். நயினாதீவு 1ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
கொழும்பு வெள்ளவத்தை Sunday, Mar 15, 2015 |
Source:
Social Media