திருமதி. கிருஸ்ணசாமி செல்வராணி

நயினாதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தற்போது இத்தாலியை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணசாமி செல்வராணி அவர்கள் இன்று (23/03/2013) இத்தாலியில் காலமானார்.

தோற்றம் நயினாதீவு 8ம் வட்டாரம்
-
light
மறைவு இத்தாலி
Saturday, Mar 23, 2013
நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி பியல்லாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி செல்வராணி அவர்கள் 23/03/2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அமராவதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், திரு. கிருஷ்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும், குமரகுரு(டென்மார்க்), குலேஸ்வரி(சுவிஸ்), குமரேசன்(இத்தாலி), குமரேஸ்வரி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கெங்காதரன்(சுவிஸ்), நிஷாந்தினி(இத்தாலி), கார்த்திகேயன்(ஈசன்- இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற யோகம்மா, காலஞ்சென்ற பாலசிங்கம், மயில்வாகனம், கனகரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தங்கம்மா, காலஞ்சென்ற சோமசுந்தரம், காலஞ்சென்ற மனோன்மணி, காலஞ்சென்ற செல்லம்மா, பராசக்தி(இத்தாலி), காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற கமலாம்பிகை, சங்கரலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், நிதர்சனன், மதீசன், மதுமிதா, மதுஷ்ஜா, கபீசன், காருண்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல் : குமரேசன்(மகன்-இத்தாலி) தொடர்புகளுக்கு குமரேசன் (மகன் - இத்தாலி) — இத்தாலி தொலைபேசி: +39015777049 செல்லிடப்பேசி: +39 3479440816 குமரகுரு(மகன்-டென்மார்க்) — டென்மார்க் தொலைபேசி: +4591724767 கார்த்திகேயன்(ஈசன்-மருமகன்-இத்தாலி) — இத்தாலி தொலைபேசி: +39015703094 குலேஸ்வரி(மகள்-சுவிஸ்) — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41522023137

Recent obituaries

திருவாளர் சிவபாதம் திருச்செல்வம்
தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு பிரான்ஸ்
Wednesday, Feb 04, 2026
திருமதி சோதிராணி சிற்றம்பலம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Wednesday, Feb 04, 2026
திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
Sunday, Apr 28, 1940
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026