திருமதி. நடராசா கமலவதி

நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா கமலவதி இன்று (11/01/2013) அதிகாலை 5 மணிக்கு காலமானார்.

தோற்றம் நயினாதீவு 7ம் வட்டாரம்
-
light
மறைவு வவுனியா, வேப்பங்குளம்
Friday, Jan 11, 2013
நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கமலாவதி நடராசா 11/01/2013 வெள்ளிகிழமை காலமானார் அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் வ. வி. நடராஜா ( கண்டி முதலாளி ) அவர்களின் அன்பு மனைவியும். காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் பார்பதிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான மார்கண்டு, செல்லமுத்து, சிவகொழுந்து, இராசம்மா, பொன்னம்பலம் மற்றும் தாமோதரம்பிள்ளை ( கனடா ) ஆகியோரின் அன்புச்சகோதரியும். பவளமலர் ( ஜேர்மனி ), மாணிக்கவாசகர் ( நோர்வே ), கேதீஸ்வரன் ( பிரான்ஸ் ), கிரிதாஸ், யாழினி ( பிரான்ஸ் ), ஆகியோரின் அன்பு தாயும். சிவகுமாரன் ( ஜேர்மனி ), அனுஷ்கா ( நோர்வே ), கயல்விழி ( பிரான்ஸ்), சரிதா, விவேகானந்தன் ( பிரான்ஸ் ), ஆகியோரின் அன்பு மாமியாரும். தட்சாயினி, தர்ஷன், தனுஷன், சஜந்தா, சஜந்தன், சர்வின், ஹஷ்வின், ஹஷ்வி, ஜனுஷா, டிலோஷன், மயூரி, தர்சிகா ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (13/01/2013) ஞாயிற்றுக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிரியைகளுக்காக முற்பகல் 11 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும். தகவல் குடும்பத்தினர் மன்னர் வீதி, வேப்பங்குளம், வவுனியா. 024 222 0325

Recent obituaries

திருவாளர் சிவபாதம் திருச்செல்வம்
தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு பிரான்ஸ்
Wednesday, Feb 04, 2026
திருமதி சோதிராணி சிற்றம்பலம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Wednesday, Feb 04, 2026
திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
Sunday, Apr 28, 1940
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026