நயினாதீவு 7ம் வட்டாரம் யாழ்ப்பாணம் கொட்டடியை வதிவிடமாகக் கொண்ட நடராசா லீலாவதி அவர்கள் இன்று (09/04/2015) யாழ் கொட்டடியில் காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும் தகவல் குடும்பத்தினர்
| தோற்றம் |
நயினாதீவு 7ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
யாழ்ப்பாணம் கொட்டடி Thursday, Apr 09, 2015 |
Source:
Social Media