திருமதி. நாகமுத்து நாகாம்பிகையம்மா

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து நாகாம்பிகையம்மா அவர்கள் 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அமராவதி தம்பதிகளின் அன்பு மகளும்,

தோற்றம் யாழ். நயினாதீவு
-
light
மறைவு பிரான்ஸ், ஜெர்மனி
Sunday, Dec 06, 2015
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து நாகாம்பிகையம்மா அவர்கள் 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அமராவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து முருகாசிப்பிள்ளை தம்பதிகளின் மதிப்புக்குரிய மருமகளும், காலஞ்சென்ற நாகமுத்து(செல்லத்துரை) அவர்களின் அன்பு மனைவியும், பார்த்திபன்(ஜெர்மனி), கேதீஸ்வரி(ஜெர்மனி), நிமலநாதன்(ஜெர்மனி), கிருஸ்ணவேணி(ஜெர்மனி), அச்சுதன்(நோர்வே), தயாளினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கணேசபிள்ளை(இலங்கை), இரத்தினபூபதி, காலஞ்சென்ற பேரின்பநாதன், சபாரட்ணம்(மகேந்திரன்), காலஞ்சென்ற பரமேஸ்வரன்(குலேந்திரன்), யோகாம்பிகையம்மா, உருத்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுந்தரலிங்கம்(ஜெர்மனி), கோகுலவதனி(ஜெர்மனி), கல்பனா(ஜெர்மனி), காலஞ்சென்ற குணசீலன், வளர்மதி(நோர்வே), ஞானதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காந்தரூபன், சுகிர்தா, சுகன்யா, நிர்ஸா, அனோஸ், யானு, யஸ்மிலா, யது, யதுலா, வினுசன், அட்சயா, துஸானா, றிஸானா, றிதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், சஜன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: N. Parthiban, Dycker Str. 67, 41472 Neuss, Germany. தகவல் குடும்பத்தினர் கிரியை திகதி: வியாழக்கிழமை 10/12/2015, 11:45 மு.ப — 01:30 பி.ப முகவரி: Krematorium Niederrhein Willich, Kempener Str. 1, 47877 Willich, Germany தொடர்புகளுக்கு மகேந்திரன் — பிரித்தானியா தொலைபேசி: +442082001510 செல்லிடப்பேசி: +447931183945 பார்த்திபன் — ஜெர்மனி தொலைபேசி: +49213185470 செல்லிடப்பேசி: +4915736500804 சுந்தரலிங்கம் — ஜெர்மனி தொலைபேசி: +492313862105 செல்லிடப்பேசி: +492131408680 நிமலநாதன் — ஜெர்மனி தொலைபேசி: +492131408680 செல்லிடப்பேசி: +4915750338101 கிருஸ்ணவேணி — ஜெர்மனி தொலைபேசி: +4921314069955 அச்சுதன் — நோர்வே தொலைபேசி: +4740173631

Recent obituaries

திருவாளர் சிவபாதம் திருச்செல்வம்
தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு பிரான்ஸ்
Wednesday, Feb 04, 2026
திருமதி சோதிராணி சிற்றம்பலம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Wednesday, Feb 04, 2026
திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
Sunday, Apr 28, 1940
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026