நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட அமரர் நாகேஸ்வரன் ரஞ்சிதமலர் அவர்கள் இன்று (01/11/2015) யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார் அமரர் முத்தையா மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும். ஜனனியின் அன்பு தாயாரும் ஆவர்.
| தோற்றம் |
நயினாதீவு 5ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
யாழ்ப்பாணம் Sunday, Nov 01, 2015 |
Source:
Social Media