திருமதி. நாராணபிள்ளை தங்கமுத்து

நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நாராணபிள்ளை தங்கமுத்து அவர்கள் இன்று (19/08/2013) காலமானார். அன்னார் காலம்சென்ற கந்தையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்

தோற்றம் நயினாதீவு 6ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு 6ம் வட்டாரம்
Monday, Aug 19, 2013
நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நாராணபிள்ளை தங்கமுத்து அவர்கள் இன்று (19/08/2013) காலமானார். அன்னார் காலம்சென்ற கந்தையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும். காலம்சென்ற வைரமுத்து சேதுப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும். காலம்சென்ற நாராணபிள்ளையின் பாசமிகு மனைவியும். காலம்சென்றவர்களான கமலாச்சி, குணசிங்கம், பரராஜசிங்கம்,மற்றும் கனகரத்தினம் (வர்த்தகர் அன்னக்கிளி பல்பொருள் வாணிபம்) வரதலட்சுமி, நாகலட்சுமி (லண்டன்) சரசலட்சுமி (சுவிஸ்) ஆகியோரின் ஆருயிர் தாயாரும். காலம்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் பரமேஸ்வரி, சந்தானலெட்சுமி, காலம்சென்ற இராசரெத்தினம் (சவாரி தம்பர்) நடராஜா மற்றும் கோபாலன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும். காலம்சென்றவர்களான செல்லம்மா, கண்மணி, இளையபிள்ளை, மயில்வாகனம் சின்னம்மா ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலம்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை, தங்கமுத்து, செல்லமுத்து கணபதிப்பிள்ளை, கனகலிங்கம், வடிவாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல் குடும்பத்தினர், அம்பிகை வாசம், 6ம் வட்டாரம். தொடர்புகளுக்கு: 021 321 2917 & 0754173178

Recent obituaries

திருவாளர் சிவபாதம் திருச்செல்வம்
தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு பிரான்ஸ்
Wednesday, Feb 04, 2026
திருமதி சோதிராணி சிற்றம்பலம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Wednesday, Feb 04, 2026
திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
Sunday, Apr 28, 1940
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026