நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது யாழ்ப்பாணம் பழம் வீதி கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சபாரெத்தினம் மங்கையற்கரசி அவர்கள் இன்று (10-12-2025) புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு 7ம் வட்டாரம் Tuesday, Dec 19, 1933 |
|
|---|---|---|
| மறைவு |
யாழ்ப்பாணம், கந்தர்மடம் Wednesday, Dec 10, 2025 |
இறுதிக் கிரியைகள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணியளவில் அண்ணாரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்ற பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக கோம்பையன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
இல.56 பழம் வீதி கந்தர்மடம் யாழ்ப்பாணம்.