யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி சைவப்பாடசாலை வீதியை வசிப்பிடமாகவும், தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட தையலம்மை வேலாயுதன் அவர்கள் 22/01/2014 அன்று இறைவனடி சேர்ந்தார்.
| தோற்றம் |
Wednesday, Jan 22, 2014
|
|
| மறைவு |
Friday, Jan 24, 2014
|
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி சைவப்பாடசாலை வீதியை வசிப்பிடமாகவும், தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட தையலம்மை வேலாயுதன் அவர்கள் 22-01-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து(உடையார்- நயினாதீவு), முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பழனியர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதன்(பிரதம லிகிதர் கொழும்பு மாநகரசபை) அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜினி, கமலாசனி, சிவபாதசுந்தரம், பத்மாசனி, காலஞ்சென்ற மீனலோசனி, இராஜசூரியர், இரகுபதி, சிவானந்தன், சிவசோதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, வைத்திலிங்கம், இராமலிங்கம், கனகசபை, இரகுப்பிள்ளை, நாகம்மா, சின்னம்மா, காசிலிங்கம், சிவக்கொழுந்து, விசாலாட்சி, குமாரவேலு, புவனசுந்தரம், மற்றும் செல்வதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம், இந்திரா, இரத்தினாம்பாள், தனபாலசுந்தரம், தர்மதுரை, மகேஸ்வரி, தெய்வசிகாமணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பு, நல்லதம்பி, சொர்ணம்மா ஆகியோரின் மைத்துனியும்,
ஸ்ரீரஞ்சன், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீஜெயந்தி, ஸ்ரீவசந்தி, ஸ்ரீபிரதாபன், ஸ்ரீபிரகாஷ், ரஜிவன், வினோஜா, வனஜா, சிவாஜினி, சதீசன், நிஷாந்தன், அஷ்விதன் ஆகியோரின் பேத்தியும்,
பிரிசில்லா, யூலியா, சிந்துஷா, சங்கீபன், தேவன், ஜீவன், ரவீனா, பிரவீன், அருண், திரிஸ்டன்(Junior), வைஷ்னி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-01-2014 சனிக்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு 26-01-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் தொலைபேசி: +94112718590