நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பையா தையலம்மை அவர்கள் தனது 98 வது வயதில் இன்று (25/04/2014) நயினாதீவில் காலமானர்.
அன்னார் காலம்சென்றவர்களான சின்னப்பு, தங்கமுத்துவின் அன்பு மகளும்
காலம்சென்றவர்களான சின்னத்தம்பி, வாலுப்பிள்ளை. தம்பதிகளின் அருமை மருமகளும்.
காலம்சென்ற தம்பையா அவர்களின் ஆருயிர் துணைவியும்.
| தோற்றம் |
நயினாதீவு 5ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
நயினாதீவு 5ம் வட்டாரம்
Friday, Apr 25, 2014
|
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பையா தையலம்மை அவர்கள் தனது 98 வது வயதில் இன்று (25/04/2014) நயினாதீவில் காலமானர்.
அன்னார் காலம்சென்றவர்களான சின்னப்பு, தங்கமுத்துவின் அன்பு மகளும்
காலம்சென்றவர்களான சின்னத்தம்பி, வாலுப்பிள்ளை. தம்பதிகளின் அருமை மருமகளும்.
காலம்சென்ற தம்பையா அவர்களின் ஆருயிர் துணைவியும்.
காலம்சென்றவர்களான வரதலெட்சுமி, கணபதிப்பிள்ளை, தில்லைநாதன், மற்றும் குலசிங்கம் (JP) யோகநாதன், சுலோசனாதேவி, குகதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
காலம்சென்ற கிருஷ்ணபிள்ளை, மற்றும் சண்முகநாதன் (JP) வள்ளிப்பிள்ளை, அமுதாம்பிகை, சிவகலை, ஆகியோரின் அன்பு மாமியும்.
குருகுலராணி, லோகராணி, தவகுலரத்தினம், பத்மநந்தினி, பிறைசூடி, மதிசூடி, பவதாரணி, கேமா, மேனகா, குலதீபன், பிருந்தா, தேனுகா, துவாரகா, பாஸ்கரன், சிவாகரன், நாகேஸ்வரி, ஐங்கரன், சங்கரன், திசாந்தன், மகிந்தன், சாம்பவி, ஆகியோரின் ஆசைப்பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் (27/04/2014) ஞாயிற்றுக்கிழமை பகல்12 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
அவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் குடும்பத்தினர் : +94 213 213 466