யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் தங்கராசா அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
| தோற்றம் |
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரம்
Friday, Jan 01, 2016
|
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் தங்கராசா அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
நாகராஜேஸ்வரி, நாகபரமேஸ்வரி, நாகசிவனேஸ்வரி, காலஞ்சென்ற நவரெத்தினராசா, நாகவரலேஸ்வரி(சுவிஸ்), அமிர்தராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, சபாரெத்தினம், மற்றும் அன்னலெட்சுமி, இரத்தினசபாபதி, சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகாதேவன், காலஞ்சென்ற யுகநாதன், கருணகுமாரன், நவநீதன்(சுவிஸ்), அருட்செல்வி(நயினாதீவு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், அன்னலெட்சுமி, தைரியலெட்சுமி, நாகராசா, கோபாலபிள்ளை, நடராசா, மற்றும் நாகபுஸ்பம், நாகரெத்தினம், பவானியம்மா, ஞானப்பூங்கோதை, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், கணபதிப்பிள்ளை, இரத்தினம், கணபதிப்பிள்ளை, மற்றும் சின்னம்மா, அருள்சக்தி ஆகியோரின் அன்புச் சகலியும்,
மயூரா, விஜயதாசன், மயூகரன், நவரூபன், சாந்தரூபன், சோதிரூபன், நவஜெனனி, நிதர்ஷிகா, வேணுஜன், அபிநயா, அபிஷனன், அபிசாலினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மனோஜா, விஷ்னுஜன், சேனுஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2016 புதன்கிழமை அன்று நயினாதீவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
நவநீதன் நாகவரலேஸ்வரி(மகள்- சுவிஸ்)
Source:
Social Media