நயினாதீவைப் பிறப்பிடமாகவும் யாழ் நல்லூரடியை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு அன்னபூரணம் அவர்கள் இன்று (14/09/2014) யாழ்ப்பாணத்தில் காலமானர். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிய தரப்படும். இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர்
| தோற்றம் |
நயினாதீவு - |
|
|---|---|---|
| மறைவு |
யாழ்ப்பாணம் Sunday, Sep 14, 2014 |