நயினாதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்தவருமாகிய .வீரவாகு சற்குணம் அவர்கள் இன்று (30/04/2015) யாழ்ப்பாணத்தில் காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் . தகவல் மகன் .மோகன்.
| தோற்றம் |
நயினாதீவு 3ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
யாழ்ப்பாணம் Thursday, Apr 30, 2015 |
Source:
Social Media