யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில்புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் மாலினி அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தன், யசோதராதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
கிருஸ்ணசாமி அன்னபூரணம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
| தோற்றம் |
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரம்
Saturday, May 20, 1972
|
|
| மறைவு |
வவுனியா கோவில்புதுக்குளம்
Friday, Dec 25, 2015
|
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில்புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் மாலினி அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தன், யசோதராதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
கிருஸ்ணசாமி அன்னபூரணம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தனிஸ்காந், சுஜிகாந், யுயேகாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதிவதனன்(சுவிஸ்), மோகனராஜன்(கனடா), காலஞ்சென்ற பாஸ்கரன், பாமினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சத்தியேஸ்வரன், தர்மதேவி, தவமணிதேவி, தயாழினி(இலங்கை), செல்வகீதா(சுவிஸ்), பத்மராணி(கனடா), ஸ்ரீதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாமா, சரவணபவான், கண்ணன், ராதாகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகலியும்,
நடராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற மகேஸ்வரன், இராஜலெட்சுமி, சாரதாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வவுனியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
தொலைபேசி: +94245670817
மதி(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41447152452
மோகன்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14168038316
பாமினி(சகோதரி) — கனடா
தொலைபேசி:
+14162993616