யாழ் நெடுந்தீவை பிறப்பிடமாகவும் நயினாதீவு ,நெடுந்தீவை வதிவிடமாகவும் கொண்ட .சுகநேசன் (பில்லா) அவர்களின் அன்பு மகளார் கிருஷா அவர்கள் (07/01/2016) அன்று நயினாதீவில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நெடுந்தீவில் இடம்பெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர்.
| தோற்றம் |
யாழ் நெடுந்தீவு - |
|
|---|---|---|
| மறைவு |
யாழ் நயினாதீவு Thursday, Jan 07, 2016 |
Source:
Social Media