செல்வி. வேலுப்பிள்ளை ராஜேஸ்வரி
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சிவன்பண்ணை வீதியை வதிவிடமாகவும் தற்போது லண்டனில் வசித்தவருமான செல்வி. வேலுப்பிள்ளை ராஜேஸ்வரி அவர்கள் 22/01/2014 அன்று லண்டனில் காலமானார்.
| தோற்றம் |
-
|
|
| மறைவு |
Wednesday, Jan 22, 2014
|
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் இல .14 சிவன்பண்ணை வீதி (சவர்மதி) யை வதிவிடமாகவும் தற்போது லண்டனில் வசித்தவருமான செல்வி. வேலுப்பிள்ளை ராஜேஸ்வரி (ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் புனித செம்பத்திரிசியார் கல்லூரி) அவர்கள் 22/01/2014 அன்று லண்டனில் காலமானார்.
அன்னார் காலம்சென்றவர்களான வேலுப்பிள்ளை (நாச்சியார்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்.
விஜயகுலரானி (லண்டன்) கருணாகரன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.
மதுரலிங்கம் (லண்டன்) திலகவதி (கொழும்பு) ஆகியோரின் அருமை மைத்துனியும்.
மைதிலி, மாலினி, மஞ்சுளா, கேதீஸ் வரன், மதிவதனா ஆகியோரின், அன்பு சித்தியும்.
பிரதீபன், பிரசன்னா, சங்கரன், கதிர், அம்பி, றோகான், விஜி, ஆகியோரின் அன்பு மாமியும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் சகோதரி TP: 0044208361349