டாக்டர் தியாகராஜா திருநாவுக்கரசு
Thirunavukkarasu
Thiyakarajah
light
Born |
Wife Pakkiyam Thirunavukkarasu
Children 2

1954ஆம் ஆண்டு உதவி வைத்தியராக தனது பணியை ஆரம்பித்து, நாட்டின் பல பாகங்களிலும் சேவையாற்றியதோடு 1965 - 1971ஆம் ஆண்டிலும் 1985 -1991 ஆம் ஆண்டிலும் நயினாதீவு. வைத்தியசாலையிலும் சேiயாற்றியுள்ளார். இவர் சேவையிலிருந்த காலததில் நிர்வாக வேலையினையும் திறம்பட செய்தவர்.

 

1991ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் சட்டத் தரணி (LLB) யாகப் பட்டம் பெற்று தற்போது சட்டத்தரணியாக சேiயாற்றி வருகிறார். 1996ஆம் ஆண்டு தடையவியல் விஞ்ஞான டிப்ளோமா பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு வைத்திய பீடத்துக்கு தெரிவானார்.

 

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மாள் ஆலய அறங்காவலர், தலைவர் போன்ற பதவிகளை வகித்து நற்சேவைகளை வழங்கியுள்ளார்.

 

Hony. Vice PresidentNainatheevu - Socio Economic Education & Cultural Development Society

Attorney at law of the Supreme Court of Srilanka,

Diploma in Forensic Medicine & Science,

Notary Public in the District of Colombo,

Justice of the Peace (Whole Island),

Commissioner for Oaths Life Member Bar Association of Srilanka.

Office : 152/ 9/1, Hulfsdrop Street, Colombo 12, Srilanka, Tel : 094 112 338 818 Mob : 094 777 588 712

Chamber : 35/1 Saint Sylvester Road, Mount Lavinia, Srilanka. Tel : 094 112 730 945


Source: Pottamarai