ஜெயசிவதாசன் தம்பதியின

தங்களின் 25வது திருமண நாளில் கால் பாதிக்கும் ஜெயசிவதாசன் தம்பதியினரை அம்பாளின் நலத்துடனும் வீரகத்தி விநாயகரின் அருளுடனும் வளமாய் வாழ வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்
Source: Social Media