அனைவருக்கும் வணக்கம்
எதிர்வரும் 15-11-2026 நயினைச்சுடர் 14 முத்தமிழின் சங்கமம் நடைபெறவிருப்பதால் பிரான்ஸ் வாழ் நயினாதீவு மக்கள் ,மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் இவ் விழாவிற்கு வருகை தந்து இவ்விழாவை சிறப்பித்து செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
நன்றி
நயினாதீவு அபிவிருத்திக்கழகம்
பிரான்ஸ்-இலங்கை
France 2007
Website