நயினாதீவு மணிபல்லவ கலா மன்றம் தனது பொன் விழாவின் பொது நயினை மண்ணிற்கு மகத்தான சேவையாற்றிய பதினாறு சாதனையாளர்களைப் பாராட்டி கௌரவித்து பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் விருது வழங்கியும் கௌரவப்படுத்தியது.
பின்வருவோர் சமுகம் கொடுத்திருந்தனர் ( இடமிருந்து வலமாக ) :
1. திருவாளர். வே. சபததன்
2. திருவாளர். வே. கருணாகரன்
3. திருவாளர். தா. பாலசிங்கம்
4. திருவாளர். மு. கதிர்காமநாதன்
5. திருவாளர். ப. க. பரமலிங்கம் (காப்பாளர் )
6. திருவாளர். தி. திருநாவுக்கரசு
7. திருவாளர். ஆ. தியாகராசா
8. திருவாளர். மு. ச. திருநாவுக்கரசு
9. திருவாளர். இ. சிவபதசேகரம் (தலைவர் )ஏனையோர் :
10. பிரமஸ்ரீ. சம்பு மகேஸ்வரக்குருக்கள்
11. பதுமகீர்த்தி. திஸ்ஸ மகயயக்க தேரோர்
12. திருமதி. உருக்குமணி பாலசுந்தரம்
13. திருவாளர். நாக. சண்முகநாதபிள்ளை.
14. திருவாளர். செ. குகதாசன்
15. திருவாளர். சி. சிதம்பரநாதன்
16. திருவாளர். நா. கராளபிள்ளை
17. திருவாளர். ஐ. சரவணபவன்