நயினாதீவு மணிபல்லவ கலா மன்றத்தின் 50வது ஆண்டு நிறைவு விழாவும் பொற்றாமரை வெளியீடு விழாவும்

நயினாதீவு மணிபல்லவ கலா மன்றத்தின் 50வது ஆண்டு நிறைவு விழாவும் பொற்றாமரை வெளியீடு விழாவும் நயினாதீவு மணிபல்லவ கலா மன்ற காப்பாளர் திரு. பா. கா. பரமலிங்கம், மன்றத்தலைவர் திரு. இ . சிவபதசேகரம், வேலணை பிரதேசசபை தவிசாளர் திரு. சி. சிவராசா ஆகியோரை நயினை நாகபூசணி அம்மன் கோவில் தலைவர் திரு. ஆ. தியாகராசா அவர்களினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப் பட்டனர் நயினாதீவு மணிபல்லவ கலா மன்றத்தின் 50வது ஆண்டு நிறைவு விழாவின் பொது மதகுரு, பிரதம விருந்தினர் திரு. இளங்கோவன், சிறப்பு விருந்தினர் திருமதி. மஞ்சுளாதேவி சதீசன் ஆகியோர் நயினைதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் வாயிலிருந்து அழைத்து வரும் காட்சி. விழாவின் பொது வெளியிடப்பட்ட "பொற்றாமரையின்"ஆசிரியர் திரு. சோ. தில்லைநாதன் உரையாற்றுகிறார் மலரின் முதல் பிரதியை மூத்த உறுப்பினர் வைத்திய கலாநிதி ப. க. நவரத்தினராச அவர்களுக்கு மன்றத்தலைவர் கையளிக்கின்றார்.

Similar events