அமரர் சின்னத்துரை மீனாட்சி 17 Jun, 2013 By nayinai 31ம் நாள் நினைவு தினம்(14/06/2013) அமரர் சின்னத்துரை மீனாட்சி அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் கங்காதரணி தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்வு அன்னாரது இல்லத்திலும் இடம்பெற்றது