1ம் ஆண்டு நினைவஞ்சலி 01/01/2014
அன்புக்கு வரைலிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்
தாங்கிப் பிடிக்கின்றன மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன்
கணப்பொழுதும்
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத்துயிலில் கலந்திருக்கும் உங்கள் பாதங்களில்
கண்ணீர்த்துளிகளாலே ஆராதனைகள்
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய நெஞ்சுருகி
மகன் சிவயோகலிங்கம் கனடா
SRI LANKA