அமரர். ஆறுமுகம் முருகேசு மார்க்கண்டு அவர்களின் 26 வது வருட நினைவு தினம் ( அபரபக்க திருதியை ) (01/12/2012) சனிக்கிழமை
இன் நன்னாளில் அன்பு தந்தையாரின் ஆத்மா பூரண சாந்தி பெற எல்லாம் வல்ல நயினை அம்பாள்ளையும் அபிராமி அம்மனையம் பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ,,,ஓம் ,,சாந்தி ,,ஓம் சாந்தி ,,