திரு. மருதப்பு தயாளன்

3ம் ஆண்டு நினைவஞ்சலி திரு. மருதப்பு தயாளன் ( நயினாதீவு - கனடா ) யாழ்ப்பாணம் நயினாதீவை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. மருதப்பு தயாளன் அவர்களது 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது தாய் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் 04/05/2013 சனிகிழமை அன்பு இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்குகிறார்கள். அன்னாரி ஆத்மா சாந்தியடைய ஆண்டவனப் பிரர்த்திக்கும் தாய் சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் அன்பு இல்ல குழந்தைகளும், நயினை.கொம்உம் பிரத்திக்கின்றது

Similar events