SRI LANKA

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் தமிழ் மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிகச் சிறந்து விளங்குவது தைப்பொங்கற் பண்டிகையாகும். பண்டிகைகள் ஒரு இனத்தின் கலாச்சார மேம்பாட்டைப் புலப்படுத்துவன, அவற்றைப் பேணிக் காப்பன என்றும் கூறலாம். அவற்றில் ஒரு சமுக நோக்கு இருப்பதையும் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. Read More

Similar events