நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய கும்பாபிஷேக தினம்

வரலாற்றுச் சிறப்பு மிகு நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய கும்பாபிஷேக தினம் இன்றாகும் (26/01/2015) இன்றைய தினம் இடம்பெற்ற விசேட அபிஷேக தீபாராதனையும் அம்பாள் வீதியுலா வரும் அழகிய திருக்காட்சியும் .. 108 சங்காபிசேகம் - மூல மூர்த்தி அம்பாள் ஸ்நபனாபிஷேகம் - எழுந்தருளி அம்பாள் விசேட அபிசேகம் - பரிவார மூர்த்திகள் ஓம் சக்தி மகா சக்தி .
Source: Social Media

Similar events