SRI LANKA

தைப்பூசம்

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இன்று தைப்பூசத்திருவிழா. அடியவர்கள் அலையென திரள அன்னை நாகபூஷணியாள் அழகிய மஞ்சத்தில் அமர்திருந்து அடியவர்க்கு அருள் மழை சொரியும் அற்புத திருவிழாவாம் இன்றைய தைப்பூசம் காணக் கண்கோடி வேண்டும் தாயே போற்றி போற்றி.
Source: Social Media

Similar events