வணக்கம் நயினைவாழ் சகோதர சகோதரிகளே!.

வணக்கம் நயினைவாழ் சகோதர சகோதரிகளே!.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும். நயினாதீவு என்னும் புண்ணிய பூமிக்கு இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து கரிகால சோழன், நீர்நிலைகளின் காவலன் திரு நிமல் ராகவன் அவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை. ( 20-03-2026) வருகைதருகிறார். நயினாதீவு மக்கள்அனைவரையும் நிகழ்வில் கலந்து உங்களின் தண்ணீர் தேவைபற்றிய ஆழமான கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
 

நாகம் குழுமம்.


Recent flyers