நயினாதீவு பெருங்குளத்தினை தூர்வாருதல், புணரமைத்தல் தொடர்பான செயற்பாடுகளிற்கு

நயினாதீவு பெருங்குளத்தினை தூர்வாருதல், புணரமைத்தல் தொடர்பான செயற்பாடுகளிற்கு

நயினாதீவு பெருங்குளத்தினை தூர்வாருதல், புணரமைத்தல் தொடர்பான செயற்பாடுகளிற்கு ஏதுவாக குளத்தின் எல்லைகளை வரையறை செய்வதற்கான செயற்பாட்டிற்கு குளத்தின் அருகாமையில் வயல், நிலங்களை உடைய காணி உரிமைக்காரர்கள் 04.05.2026 இற்கு முன்னதாக நயினாதீவு தெற்கு கமக்கார அமைப்பினரை ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றனர்.

 

நயினாதீவு தெற்கு கமக்கார அமைப்பினர்.



Recent flyers