Malayadi iyyanar Temple

மலையில் ஐயனார் ஆலயம்

0770727803


இக்கோயிலில் ஐயப்ப சுவாமிக்குத் தனியான சந்நிதி உண்டு ஐயப்பசுவாமி வழிபாடு இக்கோவிலில் சிறப்புற நடைபெற்று வருகின்றது. ஆலும் பூவரசும் தலவிருட்சங்களாக உள்ளன.