தனது 16 வது பிறந்தநாளை இன்று (05/04/2014) கனடாவில் கொண்டாடும் ஆறுமுக நாதன் - பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி அலக் ஷ்ஷியா அவர்களின் பிறந்தநாள் அன்பளிப்பாக நயினாதீவு மத்திய சனசமூக நிலைய செல்லம் முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்க இருப்பதையும்.
மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வதையும், கலை நிகழ்வு ஒன்றை மாணவ சிறார்கள் வழங்குவதையும்
மாணவர்களுக்கும் ஆசிரியர்க்கும் பரிசுப் பொருட்கள் வழங்குவதையும் இங்கு காணலாம்
தனது பிறந்த நாளில் எமது ஊரின் பாலர் குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்கிய அலக் ஷ்ஷியா அக்கா அவர்களை நயினை நாகபூஷணி அம்பாளின் அருள் பெற்று நலமாய்
வளமாய் வாழ வாழ்த்துகின்றோம் வாழ்க வளமுடன்
Similar events
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016
பிறந்தநாள்
Dec 13, 2015