செல்வி கோகுலன் சத்தியாயினி

நயினாதீவு 3ம் வட்டாரம் கோகுலன் - வினோதினி தம்பதிகளின் செல்லப் புதல்வி சத்தியாயினி (28/10/14) இன்று தனது 1வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். சத்தியாயினிக்குட்டி நயினை நாகபூஷணி அம்பாளின் அருளோடு சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென அன்புடன் வாழ்த்துகின்றோம்
Source: Social Media

Similar events