நயினாதீவு மணிபல்லவ கலா மன்றத்தின் ஒப்பனை அறைக்கான அரம்ம்ப அத்திவரமிடல் நிகழ்ச்சி (03/07/2012)
நயினாதீவு கனேடிய அபிவிருத்தி சங்க உறுப்பினர் திரு. மு. இரவிச்சந்திரன் அவர்கள் அடிகள் நட்டுவதையும், காப்பாளர் திரு மு. க. பரமலிங்கம் தேங்காய் உடைபதையும், ஏனைய உருப்பினர்கள் பக்தி பூர்வமாக நிகழ்ச்சியினை ஆரம்பித்து வைக்கின்றனர்.
செயலாளர் திரு. சி. இரத்தினசபாபதி அவர்கள் அத்திவாரக் கல் நாட்டுகின்றனர்.
மன்றத் தலைவர் இ. சிவபதசேகரம் மூத்த உறுப்பினர் வைத்திய கலாநிதி ப. க. நவறேத்தினராசாவிற்கு காளாஞ்சி கொடுக்கின்றார். ஸ்ரீ நாகபூசணி வித்தியாசாலை அதிபர் திருமதி சி. இராசரெத்தினம் அருகிலுள்ளார்.
நயினாதீவு மணிபல்லவ கலா மன்றத்தின் ஒப்பனை அறைக்கான கட்டுமானப் பணியினை கனேடிய நயினை அபிவிருத்திச் சங்க நிர்வாக சபை உறுப்பினர் திரு. முத்தையா ரவீந்திரன் அத்திவாரமிட்டு ஆரம்பித்து வைத்தார்.
காப்பாளர் திரு. ப. க. பரமலிங்கம் அவர்கள் எதிர்காலப் பணிகள் பற்றி உரையாற்றுகிறார்.
கட்டுமானப்பணி பற்றி திரு. மு. ரவீந்திரன் அவர்கள் உரையாற்றுகிறார். உறுப்பினர் தில்லைதடராசா, விக்னேஸ்வரனும் அமர்த்திருகின்றனர்.
SRI LANKA