உலக ஆசிரியர் தினம் 2013 - நயினாதீவு

உலக ஆசிரியர் தினத்தை நேற்றைய தினம் (09/10/2013) அன்று நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடாத்தி இருந்தனர் பாடசாலை மாணவ மன்ற மாணவர்கள் தரம் 11 இறுதி வருட மாணவர்கள்

Similar events