FRANCE
பிரான்ஸ். பாரீஸ். எமது அன்பான பிரான்ஸ் வாழ் நயினாதீவு உறவுகளே

பிரான்ஸ். பாரீஸ். எமது அன்பான பிரான்ஸ் வாழ் நயினாதீவு உறவுகளே

நயினாதீவு அபிவிருத்தி கழகம்
பிரான்ஸ. பெருமையுடன் நடாத்தும்
இரண்டாவது கோடைகால ஒன்றுகூடல்
05/09/2026. சனிக்கிழமை காலை10மணி
பிரான்ஸ் வாழ் நயினாதீவு மக்களின்
உறவுகளின் சங்கமம்..ஊரவர்கள்.
எல்லோரும் ஒன்றிணைந்து
ஊர் கூடி கூழ் குடித்து ஒன்றாய் மகிழ்ந்திட அனைத்து பிரான்ஸ் வாழ் நயினை உறவுகளையும் அன்புடன் அழைக்கின்றோம்.
ஊர் கதைபேசி உறவாடி மகிழ்ந்து பகிர்ந்துண்டு. இனிதாக கொண்டாடுவோம்.
அனைவரையும் அன்புடன் வருக வருக
என வரவேற்றுக் கொள்வோம்..

குறிப்பு.. உறவுகளே உங்களது வருகையை
உறுதிப்படுத்த. தயவு செய்து கழக நிர்வாக
உறுப்பினர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி
உறுதிபடுத்துங்கள். அது அவர்களுக்கு
ஏற்பாடுகளை செய்வதற்கு உறுதுணையாக
இருக்கும்.. வாருங்கள். நன்றிகள்.

நாளை(5/09/2026)சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நமது நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ். (இலங்கை) கோடைகால ஒன்று கூடல் நிகழ்விற்க்கு பங்கேற்பாளர்கள் (உறவுகள்) தாமதம் இன்றி தயவு செய்து தங்களது வரவுப் பதிவுகளை வாட்சப் பக்கத்திலும்சரி, அல்லது அழைப்பிதழில் குறிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களிலும் சரி உறிதிப்படுத்தி ஒத்துழைப்பு வழங்கி அனைவரும் வருகை தந்து நிகழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்ளுமாறு அன்புடனும்,தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி .

நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ்.(இலங்கை)



Recent flyers