முருகப்பெருமானுக்கு நற்பணி ஆற்றி ஆலய வீதியில் அடியவர்களின் களை தீர கோப்பி வழங்கி சிறப்பித்த பெருந்தகை அமரர்- சின்னத்துரை ஜெகநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் நயினாதீவு இரட்டங்காலி முருகப்பெருமான் ஆலய தெற்கு வீதியில் அமைக்கப்பட்ட கோப்பி வழங்கும் புதிய மண்டபத்தினை ஆலய உயர்திருவிழாவான 09ம் நாள் சப்பைரத திருவிழாவின் போது (28.07.2026) அன்று எம்பெருமானின் திருவருளோடு திறந்து வைக்கப்பட்டது
SRI LANKA