நயினாதீவு 5 ம் வட்டாரத்தில் வசிக்கும் திருமதி தம்பையா தையலம்மை அவர்கள் தனது 96 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் பூட்டப் பிள்ளைகளுடன், வெகு விமரிசையாக கொண்டாடினார் .எங்கள் பூட்டாச்சி இன்றுபோல் என்றும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல நயினை நாக பூஷணி அம்மனை பிரார்த்திக் கின்றனர்
SRI LANKA