ஸ்வாமி பரமாத்மானந்தா அவர்களின் 69வது பிறந்த தினம் (03/03/2014) அன்று நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலயத்தில் விஷேட அபிஷேகத்துடன் ஆரம்பமாகி அன்னாரின் தியானமண்டபத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இனிப்புப்பண்டங்கள் வழங்கபடுவதையும் இங்கே காணலாம் முருகப்பெருமானின் திருவருளோடு நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம் வாழ்க வளமுடன்.
Similar events
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016
பிறந்தநாள்
Dec 13, 2015