சிவநேசன் சிவாநுஷன் ( 9-12-2012 ) இல் தனது பத்தாவது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.
அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் கல்வி கேள்விகளில் மிகவும் சிறந்து விளங்க அம்பாளின் அருள் வேண்டி பிரார்த்திப்பதுடன்
"நயினை.கொம்"இணையத்தளமும் வாழ்த்துகிறது.
இவர் நையினை இ.சிவபாதசேகரம் ஆசிரியரின் பேரனாவார்
SRI LANKA