SRI LANKA

நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு

எதிர்வரும் 23/02/2013 சனிக்கிழமை நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு வீரபத்திரர் பெருமானுக்கு அழகிய சித்திரத்தேர் வெள்ளோட்டம் காண இருக்கின்றது. இந்த சித்திரத்தேர் ஆலய வீதியில் வலம் வருவதற்கு பெரிதும் உதவிய கனடா வாழ் நயினாதீவு உறவுகளின் பெரும் முயற்சியின் பெரும் பயனே இங்கு ரதமாக நிற்கின்றது.

Recent flyers