Phone | : - |
Address | : Nainatheevu, Srilanka |
Awards | : "யாழ்.விருது" |
மன்றக் கீதம்
கலையொடு தமிழ் மொழி வளர்த்திடும் நயினை
மணிபல்லவ கலா மன்றம்
இயல் இசை நாடகம் இன் தமிழ்க் கலைகள்
திசை தொறும் பரந்து செலவே
சித்திரம் சிற்பம் மெத்தவும் ஓங்கி
புத்தம் புதியன பரவ
கலையொடு தமிழ் மொழி வளர்க
கவினுறு கற்பனை மலர்க
கற்றவர் நயினையில் பெருக
கலைவளர் செல்வர் தமிழ்வளர் சான்றோர்
கனியென நயினையில் வளர்க
வளர்க, வளர்க வளர்க,
வழி வழி புகழ் பெறவே.....
தன தன தன தன தானென தனனே
தானென தானென தானா.