நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்கம்

No: 20, Vivekanantha Road, Wellawatte, Colombo 06 2002
Nainativu Socio Economic Education & Cultural Development Society
+94 112 586 496

வரலாற்றுச் சிறப்புகளை ஆன்மிக வளர்ச்சியையும் இலக்கியப் பின்னணியையும் கொண்ட நயினாதீவை பன்முகப்பட்ட வளர்ச்சி காணாச் செய்து அத்தீவின் செழிப்புமிக்க வளமிக்க கிராமமாக வளம்படுத்த வேண்டுமென்ற உயரிய நோக்குடன் 19-11-2002 இல் ஆரம்பிக்கப்பட்டது