ஆயுள்வேத வைத்திய போசாக்கு நிலையம் திறப்பு விழா

இலங்கை சோசலிச சனநாயக குடியரசின் மேன்மைதங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில். சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ சாலித்த திசாநாயக்க அவர்களின் வழிகாட்டளின்பேரில், நயினாதீவின் பழைய ரஜமஹா விகரதிபதியும், வடமாகான சங்கைக்குரிய தேரருமான பூஜ்ய நாயக்க சுவாமி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீலங்கா கடற்படையினரின் ஆதரவில் யாழ்ப்பாணம் நயினாதீவு தேசிய வைத்திய முறைகளை மேம்படுத்தும் நோக்கில் சுதேச வைத்திய அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள போசனை நிலையமும் மருந்தகமும். தலைவர், வேலணை பிரதேச சபை கௌரவ எஸ். சிவராஜா அவர்களும், வாடா மாகாண ஆளுனர் கௌரவ மேஜர் சந்திரஸ்ரீ அவர்களும் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சுதேச வைத்திய அமைச்சின் பிரதி அமைசர் பண்டுனயக்க அவர்களும் பங்கேற்று சுதேச வைத்திய அமைச்சின் அமைசர் சாலித்த திசாநாயக்க அவர்களால் 2013ம் ஆண்டு ஆணி மாதம் 11ம் திகதி திறந்து வைக்கப் படுகிறது

Recent news