நயினாதீவு கடலில் மூழ்கிய பழைய பாதைப் படகை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
நயினாதீவு கடலில் மூழ்கிய பழைய பாதைப் படகை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
01 Jun, 2026 By nayinai
நயினாதீவு கடலில் மூழ்கிய பழைய பாதைப் படகை அகற்றும் நடவடிக்கைகள் காரைநகர் கடற்படையினராலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.