யா/நயினாதீவு மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

யா/நயினாதீவு மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

யா/நயினாதீவு மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இன்றைய தினம் (13/05/2026) சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரையும் பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டி வாழ்த்துகிறோம். இந்த நிகழ்வை நேர்த்தியான முறையில் ஏற்பாடு செய்து நடாத்திய பொறுப்பாசிரியர்கள் திருமதி அ.துசியா மற்றும் திரு சோ.பிரசாந்தன் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் அனைவரையும் நன்றி பாராட்டுகின்றோம்.

Recent news