SRI LANKA

சமயப்பாட பரீட்சையின் 47, 48வது பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும்

நயினாதீவு சன சமூக நிலையம் (மத்தி) நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் உயர் திருவிழாவின் போது நடாத்தப்படும் சைவ சமயப்பாட பரீட்சையின் 47, 48வது பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் மேகலை அரங்கத்தில் நேற்றைய (26/06/2013) தினம் இடம்பெற்றது

Recent news