நயினாதீவு தெற்கு கடற்கரை பரப்பில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது.
இச் சடலம் பற்றிய எதுவித தகவலும் கிடைக்கபெறாத நிலையில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
SRI LANKA