இன்று(05/10/2013) கொழும்பு மகறுகமையில் இடம்பெற்ற சிறந்த அதிபர் ஆசிரியருக்கான விருது.
பிரதீபா பிரபா விருதினை பெற்றுக்கொண்ட நயினை மண்ணின் மைந்தர்கள் இவர்கள்.
திருவாளர். சோமசேகரம் குகநேசன், திருவாளர். சதாசிவம் கணேஸ்வரன், திருவாளர். சிவபாலன் கமலவேந்தன்
நீங்கள் உங்கள் பணியில் மென்மேலும் உயர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள், வளரட்டும் உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் பணி.