SRI LANKA

நயினாதீவுக்கு புதிய தண்ணீர் பவுசர்.

நயினாதீவு பிரதேச சபை பொறுப்பதிகாரி ந. மோகனரூபன் அவர்களின் விடாமுயற்சியால் நயினாதீவுக்கு வந்து சேர்ந்தது புதிய தண்ணீர் பவுசர். நயினாதீவு அபிவிருத்தி கழகம்சுவிஸ் ஒன்றியத்தால் நயினை மக்களுக்காக சாட்டியில் இருந்து கொண்டுவந்து வழங்கப்படும் குடி நீரை வழங்கி வந்த பழைய பவுசர் ராங்கியில் நீர்க்கசிவு ஏற்ப்பட்டதால் மக்களுக்கு குடி நீரை வழங்குவதில் ஏறப்பட்ட சிரமத்தை அறிந்து வேலனையில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் பவுசர்.

Recent news